செவ்வாய் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
செவ்வாய் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறான். இது மிக சுபமான ஸ்தானம் ஆகையால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் சிவந்தநிறமும் திடமான அவயங்களுக்கு பார்க்கத் தூண்டும் கலகலப்பான சுபாவமும் எதிர் காலத்தை குறித்து நம்பிக்கையான எதிர்பார்ப்பும் உடையவர்கள். எதிர்காலத்தை குறித்து நம்பிக்கையான எதிர்பார்ப்பும் உடையவர்கள். எப்போதும் சுறுசுறுப்பான வேலைகளில் ஈடுபட்டு. எந்த சூ |