| சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| உங்களுக்கு மிருதுவான சரீரம். சிறந்த ஞhபக சக்தி. பறந்த நெற்றி. கூர்மையான கண்கள். கூர்மையான நாசி. தொப்பை இருந்தாலும் நல்ல பளபளப்பான உருவம். உங்களைப் பார்த்தாலே ஒரு நல்ல ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றும். |