| உங்கள் ஜாதகத்தில் ராகு உத்ராடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது லக்னமாகி ராகுவும் அதில் இருந்தால். உங்கள் பற்கள் பெரிதாக இருக்கும். மன விசாலம் இருக்காது. தற்புகழ்ச்சி நிறைந்தவர். பெரியவர்கள் வகுத்த முறைகளைப் பின்பற்ற கஷ்டப்படுவீர்கள். சில நேரங்களில் உங்கள் உள் மனதில் ஒளிந்திருக்கும் குழந்தை சுபாவம் விளையாட்டுத் தனமாக வெளி வந்து விடும். |