| சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| உங்கள் கணவரை மிகவும் நேசித்து தெய்வமாக வணங்கினாலும் உங்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டு. கணவனை விட்டு பல நாட்களுக்கு பிரிந்து வாழும் சூழ்நிலை உண்டாகும். இந்தப் நட்சத்திரத்தில் பூப்படைந்தால். நிறைய பெண் குழந்தைகள் பிறக்கக்கூடும். |