| ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| நல்ல கிரஹ சேர்க்கை இல்லாவிட்டால் இரத்த சம்பந்த நோய்கள் சர்க்கரை வியாதி சிறுநீரகக் கோளாறுகள். மஞ்சள் காமாலை. மூச்சு விட கஷ்டப்படும் நோய்கள். தொண்டைப்புண் பக்கவாத பாதிப்பு ஆகிய நோய்களால் அவதிப்படுவீர்கள். |