| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சதயம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் டாக்டராகலாம். நல்ல தைரியசாலி ஆனால் மிருதுவாகப் பேசும் தன்மையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபாடும் உடையவர்களாக இருப்பீர்கள். ஒருதடவைக்கு மேல் விவாகம் உங்களுக்கு உண்டு. இடது கையில் ஏதாவது அடையாளச் குறி இருக்க வேண்டும். 5வது 12வது மற்றும் 28வது வயது அவ்வளவு இலாக்கில்லை. முரட்டுப்பிடிவாதக்காரர் நீங்கள். ஆனால் பார்வைக்கும் பெண்மையும் நளினமும் |