| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| வருந்தத்தக்க எரிச்சல் மூட்டக்கூடிய சுபாவம். கொண்டவர். சம்பாத்தியத்துக்காக வேண்டி பல முறை பிரயாணம் செய்வீர். உங்கள் எண்ணங்கள் என்ன என்று வெளியில் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 40 வயதிற்குப்பிறகு ஒரு நிலையான வாழ்க்கை உண்டு. திருமணம் தாமதமாகத்தான் நடக்கும். |