| சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| நல்ல ஆரோக்கியமும். பலமான சரீர வாகும் உண்டு. அதனால் அலட்சியமாக இருக்காமல் கவனத்தோடு இருக்கவேண்டும். மூச்சுதிணறல் போன்ற சில உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். இந்த நட்சத்திரத்தில் பூப்பெய்தினால். நற்குணங்களும். உண்மையும். நல்ல குழந்தை பாக்கியமும் அடைவீர்கள். இயந்திரத் தொழிலில் ஆர்வம் உண்டு. சுக சௌக்கியத்தோடு வாழ்வீர்கள். |