| அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| சொந்த தொழில் வெற்றியைக் கொடுக்கும் உத்தியோகத்தில் இருந்தால் மேலதிகாரிகளை கைக்குள்போட்டுக் கொள்ளும் கலையில் வல்லவர். 17. 18 வது வயதிலேயே ஜீவனோபாயத்திற்காக தொழில் செய்வீர்கள். 17 வயது முதல் 48 வயது வரை சோதனைகள் நிரம்பிய காலம்தான். ஆனால் முற்றிலும் சோதனைகளாக இருக்காது. நடுநடுவே நன்மைகளும். அதிர்ஷ்டமான திருப்பங்களும் ஏற்படும். 4 |