| 11ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| 11வது வீட்டில் சனி இருந்தால். இது மேஷம். தனுசு அல்லது மீன லக்னக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகும். ஏனென்றால் சனி சொந்த வீட்டில் ஆட்சியோ. உச்சமோ பெறுகிறான். அப்படியானால் ஸ்திரரான வருமானமும். நம்பத்தகுந்த நண்பர்களும். ஆலோசகர்களும் கிடைக்கும். மற்ற லக்கினங்களுக்கு. ஏமாற்றம் மோசடிக்காரனான நண்பர்கள் மூலம் பலத்த நஷ்டமும். கெட்ட பெயரும் ஏற்படும். |