| 12 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 12வது வீட்டுக்குடையவன் விக்ரம் (தைரிய) ஸ்தானமாகிய 3வது வீட்டில் இருந்தால். 3வது வீடு கீழ் மனத்தை ஆளுகிறது. ஆகையால் உங்கள் உள் மனதிலே சிற்றின்ப வெறியும். எதிர்பால் இனத்தவரிடம் உறவு கொள்ளும் துடிப்பும் நிறைந்திருக்கும். இல்லையேல் நீங்கள் பகல் கனவு காண்பவராகவும். செழிப்பான கற்பனைவளம் உள்ளவராகவும் இருப்பீர்கள். அதோடு மந்திர. தந்திர. |