| 2ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
| சந்திரன் 2ஆம் வீட்டில் இருப்பது ஏற்றம் இறக்கமான நிலை ஏற்படும். சந்திரன் ரிஷபத்தில் உச்சமாகவோ. கடகத்தில் ஸ்வஷே ஆட்சி பெற்றிருந்தாலோ நற்பலன்களைக் கொடுக்கும் சுக்ல பஷ சந்திரன். குருவாலோ. சுக்கிரனாலோ பார்க்கப்பட்டால் திருந்திய நிலை ஏற்படும். குருவோ. சுக்கிரனோ. கேந்திராதி பத்யம் பெற்றிருந்தால் கஜகேசரி அல்லது அமலர் யோகம் ஏற்படும். அது உங்கi |