| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| உங்களுக்கும் தாமதமாகக் திருமணம் நடக்கும். ஆண்களைப் போல. ஆனால் கணவனிடமிருந்தும் அவர் குடும்பத்தாரிடமும் அன்பையும் பாசத்தையும் கேட்டு வாங்குவீர். உங்கள் மண வாழ்க்கையில் கஷ்டங்களும். சோதனைகளும் இருக்கத்தான் செய்யும். உங்கள் கணவனை பிரியவும் நேரலாம். |