| நெப்ட்யூன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
| ரிஷபத்தில் உள்ள நெப்டியூன் சுக்கிரனோடு சேர்ந்திருந்தாலோ சுக்கிர பார்வையை பெற்றாலோ. நீங்கள் மிக அழகானவர்களாத் தோற்றம் அளிப்பீர்கள். உணவிலும். குடிப்பதிலும் உங்களது அதிக ஈடுபாடு பிற்காலத்தில் உங்களை மிகவும் பருமாணாக ஆக்கும். கண்கள் தீட்சண்யமானவை. காதுகள் மிகக் கூர்மையானவை. ஆனால் அதிக வெளிச்சமும். அதிக சப்தமும் பொறுக்க இயலாதவை. உங்கள் இந்தப் |