| கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| சொந்த ஊரைவிட்டு. தூரதேசத்திலோ. அயல்நாட்டிலோ ஜீவனோபாயம் பெறுவீர்கள். தொழிலில் கூட சுயமாகச் செய்வதே நல்லது. கூட்டுத்தொழில் உங்களுக்கு ஒருக்காலும் ஒத்துவராது. சர்க்கார் நிறுவனங்கள். பெரிய ஸ்தாபனங்களிலிருந்து நன்மை பெறுவீர்கள். ஒரு இன்ஜினியர். வரைபடக்காரர். டாக்டர். ஸ்பெஷ. கஜானாவில் வேலை ஆகிய உத்தியோகங்களில் இருப்பீர்கள். சொந்தத் தொழில |