| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சுவாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உயரமானவர் நீண்ட நாசி உண்டு. உதவி செய்தவர்கள் நன்றியை மறவாதவர். குடும்பத்தினரால் மதிக்கப்படுவீர்கள். பெண் ஜாதகியானால். சுபக்கிரஹ பார்வை இல்லையேல். கணவனைப் பிரிய நேரிடும். |