| 10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 10வது வீட்டதிபதி விரயஸ்தானமாகிய 12வது வீட்டில் இருந்தால். உங்களுக்குக் கும்ப லக்னமானால் 10வது வீட்டோன் 12ல் உச்சம் பெறுவதால் அநேக நன்மைகளை வழங்குவான். உங்கள் இளைய சகோதரர்கள் உயர்வு பெறுவார்கள். உங்கள் தகப்பனார் அயல் நாட்டில் அதிக லாபம் சம்பாதிப்பார். உங்களுடைய தொழில் சிறைச் சாலை. விசாரணை நிலையங்கள். மனநிலை பா |