|
ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில் பின்புறமாகச் சுற்றும் (reverse). உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக் குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். தன்னுடைய சுற்றும் வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும் இடை வெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும். பிறகு தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான் வக்கிரம் எனப்படும். அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைக் குறிக்கும் ஜோதிடர் கிரகத்தின் அருகில் (வ) என்று குறிப்பிட்டிருப்பார்.
வக்கிரம் என்றால் என்ன?
வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுப்பட்ட அல்லது வேறுபட்ட நிலை! அதேபோல ஒரு கிரகத்தின் வக்கிர நிலை என்பது மாறுபட்ட நிலை செவ்வாய், புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே (90 degrees) இருக்கும். இதை நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும். ஒன்றை ஒன்று இந்த அளவை விட்டுத் தாண்டிச் செல்லாது. தாண்டிச் செல்லும் நிலையில் இந்த வக்கிரகதியைப் பயன்படுத்திக் கொள்ளும். யாராக இருந்தாலும் இந்த மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களில், அதாவது 90 பாகைக்குள் மட்டுமே இருக்கும். அப்படியில்லையென்றால் ஜாதகம் தவறு!
வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம். சுபக்கிரகம் வக்கிரகதியில் இருந்தால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும். 7ற்கு உரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதமாகும் 10ற்குரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் வேலை கிடைப்பது அல்லது கிடைத்த வேலையில் உயர்வு எல்லாம் தாமதப்படும். Planets like mars, jupitor, venus ,saturn retrogrates for certain time, you can refer this in panchang , the dates and time will be given in particular year when the planetrs go in retrogation and they will come to their original place, this is called vakra gathi and vakra nivarthi Retrograde motion is when an object (typically a planet) appears to go backward in its orbit. Basically, all the planets of the solar system turn around their axes clockwise, except for Venus which goes counter - clockwise. Retrograde motion is motion in the opposite direction. (Counter-clockwise so to speak). Retrogration of planets: Mars retrogrades for 72 days every 25.6 months. Jupiter for 121 days every 13.1 months. Saturn for 138 days every 12.4 months. Uranus for 151 days every 12.15 months and Neptune for 158 days every 12.07 months. Retrograde motion simply means that a planet ONLY appears to be moving backwards in its orbit. This is only because planets orbit the sun at different speeds
|