| உங்கள் ஜாதகத்தில் சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சூரியன் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் போது. சொந்தவீடு அல்லது உச்சத்தைவிட அதிக பலம் பெறுகிறார். இந்த நட்சத்திரத்தில் சிறிது நேரம் அசைவின்றி நின்று அதன் கிரகணங்களை இந்த நட்சத்திரம் பெற்று வாழ்கிறது. அதனால் உங்களுக்கு நீண்ட. செழிப்பான ஆயுள் பாவம் கிட்டும். உங்களுக்கு தீமைகளை விரட்டும். கவசம் போல் பயன்படும். பிறந்த ஊரில் அதிகமான அதிகாரமும். ஆதிக்கமும் அ |