| 2ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| சுபாவத்திலேயே சுபக்ரஹமான சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருப்பது குடும்ப விஷயத்திலும். சொத்து விஷயத்திலும் நீங்கள் சுக்கிர திசை யோகம் அடிப்பவர்தான். ஆனால் சொகுசான வாழ்க்கையிலும். ஆடம்பரத்திலும் அதிகமாகச் செலவு செய்பவர். நீங்கள் ஆண்களானால் இன்பத்திற்காகச் செலவு செய்வீர்கள். பெண்களானால் உடைகளிலும். நவீன நாகரீகம் பொருட்களிலும் செலவழிப்பீர்கள். உங்கள் |