| 6 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டுக்குடைக் கிரஹம் லக்னத்தில் இருக்கிறது. இது உடல் (தனு) ஸ்தானமாகும். உங்கள் லக்னம் கடகமானால். 6ம் வீட்டதிபதியான குரு லக்கனத்தில் உச்சமடைகிறான். குரு 9ம் இடத்திற்கும் அதிபதியாகையால். நீங்கள் நல்ல பரம்பரையைச் சேர்ந்தவராகவும் ஆரோக்கியமானவராகவும். இருப்பீர்கள். உங்கள் லக்னம் ரிஷபமோ அல்லது விருச்சிகமோ ஆனால் 6ம் ஸ்தானாதிபதி |