| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| 23 முதல் 26 வயதிற்குள் திருமணம் நிகழும். ஒரு சிறந்த ஜோதிடர் வேறு மாதிரி பலன் சொல்லாவிட்டால். நீங்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொள்வது நல்லது இல்லை. அப்படி நடந்தால் வேண்டாத. அசம்பாவிதமான சில சம்பவங்கள் திருமணத்திற்குப்பின் ஏற்படக்கூடும். ஆண் சந்தானத்தைக் காட்டிலும் அதிகமான பெண்குழந்தைகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் தேவைக்கும். விருப்பத்திற்கும் |