| உங்கள் ஜாதகத்தில் புதன் பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் புத்திசாலி ஆனால் உங்கள் திறமையை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. மேலே புதனின் 3வது பாதத்தின் பலன்களே 4வது பாதத்தில் இருக்கும் புதனும் கொடுப்பான். |