| 1) கர்ப்பகிரஹத்தில் அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2) சுவாமிக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே செல்லக்கூடாது
3) த்வஜஸ்தம்பம்,பலிபீடம்,விக்ரஹம்,ஆகியவற்றின் நிழழை மிதிக்கக்கூடாது.4) ஆலயத்தில் பெரியவர்களையோ,நண்பர்களையோ
கண்டால் வணங்கக்கூடாது.5) பிரசாதங்களை ஒருவருக்கொருவர்
இட்டுக்கொல்லக்கூடாது.6) சுவாமிகளை தொடுவது,திருவடிகளை
தொடுவது,விள்க்கேற்றுவது,திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது
கூடாது.7)கோவிலுக்குள் அசுத்தம்,மலம்,ஜலம்,கழிக்கக்கூடாது.
8)ஸ்ரீருத்ரம் பெண்கள் படிப்பது வழக்கத்தில் இல்லை. |