| 8ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
| அஷ்டமஸ்தானத்தில் உள்ள குரு பாக்கியங்களை அள்ளித் தருவார். உங்கள் கணவன்-மனைவி செல்வந்தர் குடும்பத்திலிருந்து வருவார். இனிய இல்லற வாழ்வு கிட்டும். சுகசம்பத்துக்குள். ஏராளமாக இருக்கும் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். அறுவை சிகிச்சை. விபத்துக்கள். ஆபத்துக்கோ. ஓயாத ஒழியாத இன்னல்களோ. வழக்கு வியாஜ்ஜியங்களோ இவை எதுவுமே உங்களை அணுகாது. பிதுர் ராஜ் |