| உங்கள் ஜாதகத்தில் கேது பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கேதுவுக்கு இது சிறந்த இடமில்லை. ஆனால் குடும்பத்தினரைப் பிரிந்து வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கும். அதனால் பிரிவின் துன்பத்தை மிகவும் அநுபவிப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண ஊதியத்திலிருந்து மெதுவாக ஓரளவு மதிப்பான உத்தியோகம் பெறுவீர்கள். |