| விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| உற்சாகமும். வேகமும். அறிவும். புத்திசாலித்தனமும் அதிக அளவில் பெற்றவர்கள். கடவுளை முற்றிலும் நம்பி உண்மையாக நடப்பவர். பழைய பழக்க வழக்கங்களையும். ஆசார அனுஷ்டானங்களையும் நம்ப மாட்டீர்கள். முற்றிலும் நாகரீகமான. முன்னேற்றமான கருத்துக்களைக் கொண்டவர். குடும்பத்தைப் பிரிந்து விலகி இருக்க நேரும். மனிதர்களை மதிப்பீர்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு அநுபவம். ஞ |