| 2ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்தால். இது சரிர ஸ்தானமாகும். ஆயுளோடு. வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எடுத்துக் காட்டும் இடமாகும். இது மிகச் சிறந்த பொருத்தமான இடமாகும். இரண்டாம் இடத்திற்குக் சாதகமான எல்லா விஷயங்களிலும் நீங்கள் சிறந்த அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பீர்கள். ஆனால் இது மாறக ஸ்தானம் ஆகையால் உங்கள் |