| 11ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| சந்தோஷ¦தையும். அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் சுக்கிரன் 11வது வீட்டில் இருந்தால். நண்பர்களால் உதவியும் லாபமும். நல்ல உறவுகளும். சந்தோஷமான மண வாழ்க்கையும். பணக்கார ஸ்திரிகளின் பண உதவியும். நல்ல குடிப்பிறந்தவர்களின் ஆதரவும் அரவணைப்பும் பெறுவீர்கள். நல்ல முதலீடுகள் செய்தும். கேளிக்கைத் தொழிலில் ஈடுபட்டும் மிகுந்த லாபம் சம்பாதிப்பீர்கள். மக்கள் ஒரு பெரிய மு |