| 10ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
| 10வது இடத்தில் உள்ள சந்திரன் உங்களுக்கு பொதுஜன வாழ்க்கையிலே ஒரு ஆர்வத்தையும். அதில் பிரபலத்தையும் கொடுக்கும். உங்கள் தொழிலே பொது ஜனங்களோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். பெண்களோடு சேர்க்கை அதிகமாக இருக்கும். அவர்கள் உங்கள் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படுத்தலாம். அல்லது சரிவுக்கும் காரணமாகாலாம். வளர்பிறைச் சந்திரனாக இருந்தாலோ. சுபக்கிரஹம் அ |