| நெப்ட்யூன் தனுசு ராசியில் இருந்தால் பலன் |
| தனுர் ராசியில் நெப்ட்யூன் இடம் கொண்டிருக்கிறார். கொள்கைகள் உடையவர்கள் நீங்கள் தாராள மனப்பான்மை உண்டு. சிறந்த கூட்டாளி நம்பத்தக்க நண்பர். ஏமாற்று வித்தைகளை ஏற்க மாட்டீர்கள். உங்களிடம் கபடமாகவோ அல்லது அதிகபிரசங்கியாகவோ யாரேனும் நடந்தால் உடனே கண்டுபிடித்து விலகி விடுவீர்கள். அதிகமாக பயணம் செய்வீர்கள். குடும்பக் கதைகள் சொல்வதில் வல்லவர். |