| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அனுஷம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள்தான் சொல்லுவதையே பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பீர்களே தவிர பிறர் பேசுவதை காது கொடுத்துக் கூடக் கேட்க மாட்டீர்கள். நாடோடி போல் அலையவிரும்புவீர்கள். சாதாரணமான குடும்ப சுகங்களைக் கூட அநுபவிக்க முடியாது. ஏனெனில் சதா பயணம் செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு இஷ்டப்பட்டவரைத் தேர்ந்தெடுத்து மணம் செய்து கொள்வீர்கள். |