புதன் தனுசு ராசியில் இருந்தால் பலன் |
புதன் தனுர் ராசியில் இருந்தால். முன்யோசனை இல்லாத அவசரக்காரர் நீங்கள். ஆனால் விரைவில் சமாளித்துக் கொள்வீர்கள் நாணயமான செயலுக்கு முயற்சி செய்வீர்கள். ஆனால் வெற்றி காண்பது சுலபம் இல்லை. புதன். குருவுடன் சேர்ந்திருந்தாலோ. குருவினால் பார்க்கப்பட்டாலோ. நீங்கள் மதிப்பிர்க்குரிய பட்டங்கள் பல பெறுவீர்கள். உயர்ந்த பெருமையும். பாராட்டும் அடைவீர்கள். ராகு. |