| உங்கள் ஜாதகத்தில் புதன் திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்கள் குணமும் திறமைகளும் ஹோட்டல் துறையில் மிகப் பொருத்தமாக இருக்கும் அதன்மூலம். பணம் சம்பாதிப்பீர்கள். நீங்கள் சொத்து வாங்கி விற்கும் ஏஜெண்ட் அல்லது கமிஷன் ஏஜென்ட்டாக இருப்பீர்கள். சிறந்த புத்திசாலி. பணவிஷயத்தில் மிகுந்த சாமர்த்தியசாலி. கற்பனையில் மூழ்கி மனதை ஒடவிடாமல். கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்தி முழுமனதோடு ஈடுபட வேண்டும். |