| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கம்பீரமான உருவமும். வாதங்களில் வெல்ல முடியாத திறமையும் கொண்டவர்கள் நீங்கள். சிறந்த லாயராகவோ அல்லது சர்க்கார் துறையில் படைத்தள அதிகாரியாகவோ. காவல் துறை மேலாளராகவோ இருப்பீர்கள். செவ்வாய் 28 டிகிரிக்கும் 29 டிகிரி 40க்குள் இருந்தால். விடா முயற்சியோடு போராடும். தன்மையால். உயர் மட்டத்தின் உச்சியை அடைவீர்கள். சூரியமஹா தசையிலோ. செவ்வ |