| உங்கள் ஜாதகத்தில் புதன் சுவாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சுக்கிரன். புதனைப் பார்த்தால் நீங்கள் விண்வெளிப் பொறியாளராகவோ அல்லது விண்வெளி விஞ்ஞhனியாகவோ இருப்பீர்கள். இல்லையேல் மிகப் படித்தவர்கள் குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஆசிரியராக இருக்கலாம். |