| அனைத்து தடைகளையும் நீக்கும் சுலோகம் |
| நமோஸ்து ராமாயஸ லஷ்ம்ணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ராய மாநிலேப்ய:
நமோஸ்து சந்த்ரார்கக மருத்கணேய்ய
பொருள் :லட்சுமணனுடன் கூடிய ராமர் ,சீதாதேவி,ருத்ரன்,இந்திரன்,
யமன், காற்று, சந்திரன்,சூரியன் ஆகியோரை நான் வணங்குகிறேன். |