| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அசுவனி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சந்திரனுக்கு இது வெகுவாக உயர் இடமாகும். சூரியன் சேராமல் இருக்க வேண்டும். நீங்கள் மேல்படிப்பும் பெறுவீர்கள். அதோடு பல விதமான விஞ்ஞhன விஷயங்களில். உங்களுடைய விடா முயற்சியாலும். புத்தி கூர்மையாலும் அரிய அறிவைப் பெறுவீர்கள். அநேகருக்கு சந்திரன் அஸ்வினியின் 12 டிகிரி முதல் 13. 20 டிகிரிக்குள் இருந்தால். நீங்கள் ஐஏஎஸ் மாதிரி மிக உயர்வான சர்க்கார் அதிகாரிகளா |