செவ்வாய் கடக ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய். கடகத்தில் இருந்தால். உங்களுடைய ஜென்ம லக்னமும் கடகமாக இருந்தால். நீங்கள் தொழிலும் செல்வம் சேர்ப்பதிலும் பாக்ய சாலிகளாக இருப்பினும். பலவிதமான உடல் உபாதைகளால் கஷ்டமும். விரோதிகளின் சூழ்ச்சியால் அநேக துன்பங்களையும் அநுபவிக்க நேரிடும். உறவினர்களோடு மனத் தாங்கள் ஏற்பட்டு அவர்களை விட்டு விலகி இருக்க நேரிடும். உங்கள் ஜெ |