| உங்கள் ஜாதகத்தில் கேது பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது சிறந்த இடமில்லை குழந்தைப் பருவத்தில் தேகநலம் நாசுக்காக இருக்கும். வியாக்கிரபாதரின் கோட்பாடுகளின்படி சுபக்கிரஹ பார்வை இருந்தால். சிறிது நன்மை உண்டு. 7 வயது முதல் 20 வயது வரை சங்கடமான காலகட்டம்தான். ஆகையால் தேவையான பரிகாரங்களை உடனே செய்வது நல்லது. |