| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| எடுத்த காரியங்களைத் திறம்பட முடிப்பதில் வல்லுநர். மிகச் சிறந்த புத்திசாலி. அநேக விஷயங்களில் அபார ஞhனம் உண்டு. பிறருக்கு மனம். வாக்கு. காயம் இவைகளால் துன்பம் கொடுக்க மாட்டீர்கள். இருப்பினும் ஆன்மீகத்தில் ஈடுபடும் ஆத்மஞhனி தன் திறமை. சாதனைகள் மூலம் வாழவிரும்புவீர்கள். கடைசி நிமிஷவரை உங்கள் அதிருப்தியைப் பிறருக்குக் காட்டமாட்டீர்கள். நமக்கு எல்லோருக்குமே |