| ஏகாதசி விரதத்தின் பலன்கள் |
|
ஏழ்மை அகலும், கல்வியில் உயர்வு, உண்டாகும். தனி ஆற்றல் வெளிப்படும், குடும்ப ஒற்றுமை, சொந்தங்களின் உதவி, எதிரிகள் விலகி நண்பர்கள் அதிகமாகுதல், நல்ல பதவி, அந்தஸ்தான வாழ்க்கை, வெளிவட்டாரச் சிறப்பு, திருமண யோகம், பாவம் அகலுதல், புத்திர பாக்யம் என அனைத்தும் வாஸ்து புருஷனின் கருணையால் நம் அனைவருக்கும் உண்டாகும்.
எனவே கருணாகரனை கண் விழித்துப் போற்றுவோம்.-கவலைகளை தூரத்துவோம்.
|