| 4ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| நான்காம் வீட்டில் அமர்ந்த சுக்கிரன் பொதுவாக எல்லா விஷயங்களிலும் நல்லதே செய்வான். சுக்கிரனுக்கு திக்பலம் கிடைப்பதாலும். உங்கள் லக்னம் தனுசாக இருந்து. சுக்கிரன் உச்சம் பெற்றாலோ உங்களுக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் அதிகம் உண்டு. சொந்த ஊரிலும் பெருமை கிடைக்கும். உங்கள் லக்னம் கடகமோ. கும்பமோ ஆனால் சுக்கிரன் சொந்த வீட்டில் ஆட்சிபெறுவதால் நீங்கள் பஞ்ச |