| உங்கள் ஜாதகத்தில் ராகு விசாகம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பணமும். பெயரும் பெற்றாலும் தந்தையோடு சுமூகமான உறவு இருக்காது. அவர் பேச்சைக் கேட்பதில் நஷ்டம் ஒன்றும் இல்லை. அவர் அநுபவம் நிறைந்த உபதேசங்களைத்தான் சொல்லுவார். அவர் பேச்சினால் உங்களுக்கு உதவியும். நன்மையும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். |