| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது சங்கீதத் தொழிலுக்கும். நடிப்புத் தொழிலுக்கும் மிகவும் உகந்த ஸ்தானமாகும். நடிப்பு மூலம் எக்கச்சக்கமாக சம்பாதிப்பீர்கள். சங்கீதம். ஓவியம் போன்றகலைகளாலும் மிகுந்த ஆதாயம் கிடைக்கும். நடுத்தர வயதுக்குப்பின் வாழ்க்கையில் செல்வச் செழிப்பு கொழிக்கும் கண்களையும். கழுத்தையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். |