| ஜாமக்கோள் ப்ரச்சனம் சாமக்கோள் ப்ரச்சனம் |
|
ப்ரச்சனம் -ஒருவர் ஜோதிடம் வந்து தனக்கோ அல்லது தன்னை சார்ந்தவருக்காகவோ பலன் கேட்டு வரும் நேரமெ ப்ரச்சனம் ஆகும். ப்ரச்சனம் பல வகைப்படும். இங்கு குறிப்பிட்டுள்ளது சாமக்கோள் ப்ரச்சனம் ஆகும். ஒருவருக்கு பலன் கூறுவதற்கு நம் முன்னோர்கள் பல விதமான ஜோதிட முறைகளை கையாண்டு வந்துள்ளார்கள்.அவற்றில் எளிமையாக கையாள கூடியதும்.
இன்றைய கால அவசரத்திற்கு தகுந்தார்ப்போல் விரைவாக பலன் கூறவும். சொல்லும் பலன் தீர்க்கமாகவும். உள்ளதை இதன் மூலம் உணர்வீர்கள். எந்தவொரு விஷயத்தையும், நுணுக்கமாய் வெளிக் கொண்டு வருவதற்கு இந்த சாமக்கோள் ப்ரச்சன ஆருட முறை உங்களுக்கு உதவிகரமாய் விளங்கும். சாமக்கோள் ப்ரச்சன ஆருடம் என்பது ஜோதிட கலையின் ஓர் ஆங்கமே
இதன் சிறப்பு அம்சம் ஐதகம் பார்க்க வருபவரை கேள்வி எதுவும் கேட்காமல் கேள்வியையும், அதற்குரிய பதிலையும், மூன்றே நிமிடத்தில் கணிதமும் செய்து பலன் அறியும் முறைதான் இதன் சிறப்பு அம்சமாகும்
|