| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் பரணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்கள் பிறந்த ஊரிலிருந்து வெகுதூரத்திலோ அல்லது அயல்நாட்டிலோ வாழ்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். நன்கு கல்வி அறிவு பெற்று. புராணங்களையும். ஸ்லோகங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பீர்கள். கோவிலில் தலைமைப் பூசாரியாக இருப்பீர்கள். மக்கள் உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுவர்கள். உங்கள் ஆசியைப் பெறுவதற்காக உங்களைச் சூழ்ந்து கெ |