| புளூட்டோ கடக ராசியில் இருந்தால் பலன் |
| கடகத்தில் உள்ள புளூட்டோவுக்கு நல்ல ஸ்தான பலம் இல்லை. சந்திரன் பலமற்று. கெட்டிருந்தால். உங்கள் உணர்ச்சிகள் கட்டுபாடின்றி அழிவு நோக்கிச் செல்லும். ஆகையால் வீடு. குடும்பம் பாதிக்கப்படும். மிகப் பெரிய வெறுப்புக் காரணமாக குடும்பத்தினர் சிலரை வீட்டை விட்டே விரட்டும் அல்லது நீங்களே ஒருவருக்கும் சொல்லாமல். வீட்டை விட்டு ஊர் பேர் தெரியாத இடத்திற்கு ஓடி விடுவீர்கள். |