| பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| விசேஷமாக எந்த கவனிப்பும் இல்லாமலேயே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். முக்கியமான சில விஷயங்களில் அதாவது பல்சம்பந்தப்பட்டவை. நீரழிவு. உடம்பு வலி. அதிகமான யோஜனைகளால் மூளையில் சிறிது பாதிப்பு. மிகுந்த ஜுரம். வலிப்பு. குடல்புழுக்கள். மலேரியா இந்த மாதிரி நோய்களிடம் ஜாக்கிரதை தேவை உங்களுக்கு பசியின்மை ஏற்படலாம். ஜலத்தைக் கண்டால் பயம் உண்டு. ஆ |