| உங்கள் ஜாதகத்தில் சனி திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கறுப்பு நிறமும். ஒல்லியான. எலும்பு துருத்திய தேகவாகும் உடையவர். உங்களுக்கு நன்றாகப் பேசத்தெரியாது. இந்த குணத்தினால் பிறர் உங்களைப்பற்றி சொல்வதைக் கவனிக்காதவர் என்றோ அல்லது சொல்வதை கேட்க விரும்பாதவர் என்றோ தவறாக நினைப்பார்கள். |